சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 70

  1. فَلَمَّا رَأَىٰ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۚ قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوطٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلَمَّا رَءَآ
    அவர் பார்த்தபோது
    أَيْدِيَهُمْ
    அவர்களுடைய கரங்களை
    لَا تَصِلُ
    சேராது
    إِلَيْهِ
    அதன் பக்கம்
    نَكِرَهُمْ
    சந்தேகித்தார் அவர்களைப் பற்றி
    وَأَوْجَسَ
    இன்னும் அவர் மறைத்தார்
    مِنْهُمْ
    அவர்களைப் பற்றி
    خِيفَةً
    பயத்தை
    قَالُوا۟
    கூறினார்கள்
    لَا تَخَفْ
    பயப்படாதீர்
    إِنَّآ
    நிச்சயமாக நாங்கள்
    أُرْسِلْنَآ
    அனுப்பப்பட்டோம்
    إِلَىٰ قَوْمِ
    மக்களின் பக்கம்
    لُوطٍ
    லூத்துடைய

    ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

    11:70

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 11 ஸூரத்து ஹூது