சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 80
-
قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- لَوْ
- இருக்க வேண்டுமே!
- أَنَّ لِى
- நிச்சயமாக/எனக்கு
- بِكُمْ
- உங்களிடம்
- قُوَّةً أَوْ
- பலம்/அல்லது
- ءَاوِىٓ
- ஒதுங்குவேன்!
- إِلَىٰ رُكْنٍ
- பக்கம்/ஆதரவாளர்
- شَدِيدٍ
- வலிமையானவர்
அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.
11:80
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்