சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 86
-
بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ۚ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَقِيَّتُ
- மீதப்படுத்தியது
- ٱللَّهِ
- அல்லாஹ்
- خَيْرٌ
- மிக மேலானது
- لَّكُمْ
- உங்களுக்கு
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கை கொண்டவர்களாக
- وَمَآ
- இல்லை
- أَنَا۠
- நான்
- عَلَيْكُم
- உங்கள் மீது
- بِحَفِيظٍ
- கண்காணிப்பாளன்
“நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார்.
11:86
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்