சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 11

  1. قَالُوا يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالُوا۟
    கூறினர்
    يَٰٓأَبَانَا
    எங்கள் தந்தையே
    مَا لَكَ
    உனக்கென்ன நேர்ந்தது?
    لَا تَأْمَ۫نَّا
    நீங்கள் நம்புவதில்லை/ எங்களை
    عَلَىٰ يُوسُفَ
    யூஸுஃப் விஷயத்தில்
    وَإِنَّا
    நிச்சயமாக நாங்கள்
    لَهُۥ
    அவருக்கு
    لَنَٰصِحُونَ
    நன்மையை நாடுபவர்கள்தான்

    (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

    12:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 12 ஸூரத்து யூஸுஃப்