சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 90
-
قَالُوا أَإِنَّكَ لَأَنْتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا يُوسُفُ وَهَٰذَا أَخِي ۖ قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا ۖ إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوٓا۟
- கூறினர்
- أَءِنَّكَ
- ?/நிச்சயமாக நீர்
- لَأَنتَ
- நீர்தான்
- يُوسُفُ
- யூஸுஃப்
- قَالَ
- கூறினார்
- أَنَا۠
- நான்
- يُوسُفُ
- யூஸுஃப்
- وَهَٰذَآ
- இன்னும் இவர்
- أَخِى
- என் சகோதரர்
- قَدْ
- திட்டமாக
- مَنَّ
- அருள் புரிந்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَيْنَآ
- எங்கள் மீது
- إِنَّهُۥ
- நிச்சயமாக செய்தி
- مَن يَتَّقِ
- எவர் அஞ்சுவார்
- وَيَصْبِرْ
- இன்னும் பொறுப்பார்
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- لَا يُضِيعُ
- வீணாக்க மாட்டான்
- أَجْرَ
- கூலியை
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிபவர்கள்
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
12:90
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்