சூரா 14 ஸூரத்து இப்ராஹீம், அயாஹ் 20
-
وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا ذَٰلِكَ
- இல்லை/அது
- عَلَى
- மீது
- ٱللَّهِ
- அல்லாஹ்
- بِعَزِيزٍ
- சிரமமானதாக
இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
14:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்