சூரா 14 ஸூரத்து இப்ராஹீம், அயாஹ் 48
-
يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்
- تُبَدَّلُ ٱلْأَرْضُ
- மாற்றப்படும்/பூமி
- غَيْرَ ٱلْأَرْضِ
- வேறு பூமியாக
- وَٱلسَّمَٰوَٰتُ
- இன்னும் வானங்கள்
- وَبَرَزُوا۟
- இன்னும் வெளிப்படுவர்
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- ٱلْوَٰحِدِ
- ஒருவன்
- ٱلْقَهَّارِ
- அடக்கி ஆளுபவன்
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
14:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்