சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 30
-
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَسَجَدَ
- சிரம் பணிந்தார்(கள்)
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- كُلُّهُمْ
- அவர்கள் எல்லோரும்
- أَجْمَعُونَ
- அனைவரும்
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
15:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்