சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 31
-
إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّآ إِبْلِيسَ
- இப்லீஸைத் தவிர
- أَبَىٰٓ
- மறுத்து விட்டான்
- أَن يَكُونَ مَعَ
- ஆகுவதற்கு/உடன்
- ٱلسَّٰجِدِينَ
- சிரம் பணிந்தவர்கள்
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
15:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்