சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 32
-
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினான்
- يَٰٓإِبْلِيسُ
- இப்லீஸே!
- مَا لَكَ
- உனக்கென்ன நேர்ந்தது?
- أَلَّا تَكُونَ
- நீ ஆகாதிருக்க
- مَعَ
- உடன்
- ٱلسَّٰجِدِينَ
- சிரம் பணிந்தவர்கள்
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
15:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்