சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 112

  1. وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَضَرَبَ
    விவரிக்கிறான், கூறுகிறான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    مَثَلًا
    உதாரணமாக
    قَرْيَةً
    ஓர் ஊரை
    كَانَتْ
    இருந்தது
    ءَامِنَةً
    அச்சமற்றதாக
    مُّطْمَئِنَّةً
    நிம்மதி பெற்றதாக
    يَأْتِيهَا
    வந்தது/அதற்கு
    رِزْقُهَا
    வாழ்வாதாரம்
    رَغَدًا
    தாராளமாக
    مِّن كُلِّ
    இருந்து/எல்லாம்
    مَكَانٍ
    இடம்
    فَكَفَرَتْ
    ஆகஅதுநிராகரித்தது
    بِأَنْعُمِ
    அருட்கொடைகளை
    ٱللَّهِ
    அல்லாஹ்வுடைய
    فَأَذَٰقَهَا
    சுவைக்கச் செய்தான்/அதற்கு
    ٱللَّهُ
    அல்லாஹ்
    لِبَاسَ ٱلْجُوعِ
    ஆடையை/பசியின்
    وَٱلْخَوْفِ
    இன்னும் பயம்
    بِمَا كَانُوا۟
    அவர்கள் இருந்ததின்காரணமாக
    يَصْنَعُونَ
    செய்வார்கள்

    மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.

    16:112

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி)