சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 39
-
لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِيُبَيِّنَ
- தெளிவுபடுத்துவதற்காக
- لَهُمُ ٱلَّذِى
- அவர்களுக்கு/எதை
- يَخْتَلِفُونَ
- முரண்படுகின்றனர்
- فِيهِ
- அதில்
- وَلِيَعْلَمَ
- இன்னும் அறிவதற்காக
- ٱلَّذِينَ كَفَرُوٓا۟
- நிராகரித்தவர்கள்
- أَنَّهُمْ كَانُوا۟
- நிச்சயமாக அவர்கள்/இருந்தனர்
- كَٰذِبِينَ
- பொய்யர்களாக
(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).
16:39
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்