சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 80

  1. وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَقُل
    இன்னும் கூறுவீராக
    رَّبِّ
    என் இறைவா
    أَدْخِلْنِى
    நுழையவை/என்னை
    مُدْخَلَ
    நுழைவிடத்தில்
    صِدْقٍ
    நல்லது
    وَأَخْرِجْنِى
    இன்னும் வெளியேற்று/என்னை
    مُخْرَجَ
    வெளியேறுமிடத்தில்
    صِدْقٍ
    நல்லது
    وَٱجْعَل لِّى
    இன்னும் ஏற்படுத்து/எனக்கு
    مِن لَّدُنكَ
    உன்னிடமிருந்து
    سُلْطَٰنًا
    ஓர் ஆதாரத்தை
    نَّصِيرًا
    உதவக்கூடியதாக

    “என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.

    17:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)