சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 97
-
وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا ۖ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَن
- எவரை
- يَهْدِ
- நேர்வழி செலுத்துவான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- فَهُوَ
- அவர்தான்
- ٱلْمُهْتَدِ
- நேர்வழி பெற்றவர்
- وَمَن
- இன்னும் எவரை
- يُضْلِلْ
- வழிகெடுப்பான்
- فَلَن تَجِدَ
- அறவே காணமாட்டீர்
- لَهُمْ
- அவர்களுக்கு
- أَوْلِيَآءَ
- உதவியாளர்களை
- مِن دُونِهِۦ
- அவனையன்றி
- وَنَحْشُرُهُمْ
- இன்னும் ஒன்றுசேர்ப்போம் அவர்களை
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- عَلَىٰ وُجُوهِهِمْ
- தங்கள் முகங்கள் மீது
- عُمْيًا
- குருடர்களாக
- وَبُكْمًا
- இன்னும் ஊமையர்களாக
- وَصُمًّا
- இன்னும் செவிடர்களாக
- مَّأْوَىٰهُمْ
- அவர்களுடைய தங்குமிடம்
- جَهَنَّمُ
- நரகம்தான்
- كُلَّمَا خَبَتْ
- அது அனல் தணியும் போதெல்லாம்
- زِدْنَٰهُمْ
- அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
- سَعِيرًا
- கொழுந்து விட்டெரியும் நெருப்பை
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
17:97
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்