சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 100

  1. وَعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَئِذٍ لِلْكَافِرِينَ عَرْضًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَعَرَضْنَا
    இன்னும் வெளிப்படுத்துவோம்
    جَهَنَّمَ
    நரகத்தை
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    لِّلْكَٰفِرِينَ عَرْضًا
    நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்

    காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.

    18:100

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)