சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 60
-
وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذْ قَالَ مُوسَىٰ
- சமயம்/கூறினார்/மூஸா
- لِفَتَىٰهُ
- தன் வாலிபரை நோக்கி
- لَآ أَبْرَحُ
- சென்று கொண்டே இருப்பேன்
- حَتَّىٰٓ
- வரை
- أَبْلُغَ
- அடைவேன்
- مَجْمَعَ
- இணைகின்ற இடத்தை
- ٱلْبَحْرَيْنِ
- இரு கடல்களும்
- أَوْ
- அல்லது
- أَمْضِىَ
- நடந்து கொண்டே இருப்பேன்
- حُقُبًا
- நீண்டதொரு காலம்
இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
18:60
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்