சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 73
-
قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- لَا تُؤَاخِذْنِى
- குற்றம் பிடிக்காதீர்/என்னை
- بِمَا نَسِيتُ
- நான் மறந்ததினால்
- وَلَا تُرْهِقْنِى
- இன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர்
- مِنْ أَمْرِى
- என் காரியத்தில்
- عُسْرًا
- சிரமத்திற்கு
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
18:73
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்