சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 95
-
قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- مَا مَكَّنِّى
- எது/எனக்கு ஆற்றல் அளித்துள்ளான்
- فِيهِ
- அதில்
- رَبِّى
- என் இறைவன்
- خَيْرٌ
- மிக்க மேலானது
- فَأَعِينُونِى
- ஆகவே எனக்கு உதவுங்கள்
- بِقُوَّةٍ
- வலிமையைக்கொண்டு
- أَجْعَلْ
- ஏற்படுத்துவேன்
- بَيْنَكُمْ
- உங்களுக்கிடையில்
- وَبَيْنَهُمْ
- அவர்களுக்கிடையில்
- رَدْمًا
- பலமான ஒரு தடுப்பை
அதற்கவர்| “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
18:95
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்