சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 20
-
قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَتْ
- அவர் கூறினார்
- أَنَّىٰ
- எப்படி?
- يَكُونُ لِى
- எனக்கு ஏற்படும்
- غُلَٰمٌ
- குழந்தை
- وَلَمْ يَمْسَسْنِى
- இன்னும் என்னை தொடவில்லை
- بَشَرٌ
- ஓர் ஆடவர்
- وَلَمْ أَكُ
- இன்னும் நான் இல்லையே
- بَغِيًّا
- விபச்சாரியாக
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
19:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்