சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 50
-
وَوَهَبْنَا لَهُمْ مِنْ رَحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَهَبْنَا
- வழங்கினோம்
- لَهُم
- அவர்களுக்கு
- مِّن رَّحْمَتِنَا
- நமது அருளிலிருந்து
- وَجَعَلْنَا
- இன்னும் ஏற்படுத்தினோம்
- لَهُمْ
- அவர்களுக்கு
- لِسَانَ
- புகழை
- صِدْقٍ
- உண்மையான
- عَلِيًّا
- உயர்வான
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
19:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்