சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 57
-
وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَرَفَعْنَٰهُ
- இன்னும் அவரை உயர்த்தினோம்
- مَكَانًا
- இடத்திற்கு
- عَلِيًّا
- உயர்ந்த
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
19:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்