சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 62
-
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا يَسْمَعُونَ
- செவிமடுக்க மாட்டார்கள்
- فِيهَا
- அவற்றில்
- لَغْوًا
- வீணானவற்றை
- إِلَّا
- எனினும்
- سَلَٰمًا
- ஸலாமை
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- رِزْقُهُمْ
- அவர்களுடைய உணவு
- فِيهَا
- அவற்றில்
- بُكْرَةً
- காலையிலும்
- وَعَشِيًّا
- மாலையிலும்
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
19:62
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்