சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 61
-
جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدَ الرَّحْمَٰنُ عِبَادَهُ بِالْغَيْبِ ۚ إِنَّهُ كَانَ وَعْدُهُ مَأْتِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- جَنَّٰتِ
- சொர்க்கங்களில்
- عَدْنٍ
- அத்ன்
- ٱلَّتِى وَعَدَ
- எது/வாக்களித்துள்ளான்
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- عِبَادَهُۥ
- தன் அடியார்களுக்கு
- بِٱلْغَيْبِ
- மறைவில்
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- كَانَ
- இருக்கிறது
- وَعْدُهُۥ
- அவனுடைய வாக்கு
- مَأْتِيًّا
- நிகழக்கூடியதாக
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
19:61
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்