சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 66
-
وَيَقُولُ الْإِنْسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَقُولُ
- கூறுகிறான்
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- أَءِذَا مَا مِتُّ
- நான் மரணித்து விட்டால்
- لَسَوْفَ أُخْرَجُ
- கண்டிப்பாக எழுப்பப்படுவேனா
- حَيًّا
- உயிருள்ளவனாக
(எனினும்) மனிதன் கேட்கிறான்| “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
19:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்