சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 65
-
رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ ۚ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- رَّبُّ
- இறைவன்
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
- வானங்கள்/இன்னும் பூமி
- وَمَا بَيْنَهُمَا
- இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை
- فَٱعْبُدْهُ
- ஆகவே, அவனை வணங்குவீராக
- وَٱصْطَبِرْ
- இன்னும் பொறுமையாக இருப்பீராக
- لِعِبَٰدَتِهِۦ
- அவனை வணங்குவதில்
- هَلْ تَعْلَمُ
- நீர் அறிவீரா
- لَهُۥ
- அவனுக்கு
- سَمِيًّا
- ஒப்பானவரை
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
19:65
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்