சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 1

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

    1:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்