சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 5
-
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِيَّاكَ
- உன்னையே
- نَعْبُدُ
- வணங்குவோம்
- وَإِيَّاكَ
- இன்னும் உன்னிடமே
- نَسْتَعِينُ
- உதவி தேடுவோம்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்