சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 6
-
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱهْدِنَا
- எங்களை நேர்வழி நடத்து
- ٱلصِّرَٰطَ
- பாதையில்
- ٱلْمُسْتَقِيمَ
- நேரான
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்