சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 6 – 7

  1. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

    நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

    1:6
  2. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

    (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

    1:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்