சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 17

  1. وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

    “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

    20:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்