சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 41
-
وَاصْطَنَعْتُكَ لِنَفْسِي
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱصْطَنَعْتُكَ
- இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
- لِنَفْسِى
- எனக்காகவே
இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன்.
20:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்