சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 70
-
فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأُلْقِىَ
- ஆக, விழுந்தனர்
- ٱلسَّحَرَةُ
- சூனியக்காரர்கள்
- سُجَّدًا
- சிரம்பணிந்தவர்களாக
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- بِرَبِّ
- இறைவனைக்கொண்டு
- هَٰرُونَ
- ஹாரூன்
- وَمُوسَىٰ
- இன்னும் மூஸாவுடைய
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
20:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்