சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 95

  1. قَالَ فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ

    “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

    20:95

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்