சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 45
-
قُلْ إِنَّمَا أُنْذِرُكُمْ بِالْوَحْيِ ۚ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَاءَ إِذَا مَا يُنْذَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக
- إِنَّمَآ
- எச்சரிப்பதெல்லாம்
- أُنذِرُكُم
- எச்சரிப்பதெல்லாம் உங்களை
- بِٱلْوَحْىِ
- வஹீ ன் மூலமாகத்தான்
- وَلَا يَسْمَعُ
- செவிசாய்க்க மாட்டார்கள்
- ٱلصُّمُّ
- செவிடர்கள்
- ٱلدُّعَآءَ
- அழைப்புக்கு
- إِذَا
- போது
- مَا يُنذَرُونَ
- எச்சரிக்கப்படும்
“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
21:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்