சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 81
-
وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلِسُلَيْمَٰنَ
- இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)
- ٱلرِّيحَ
- காற்றை
- عَاصِفَةً
- கடுமையாகவீசக்கூடிய
- تَجْرِى
- செல்லும்
- بِأَمْرِهِۦٓ
- அவருடைய கட்டளையின்படி
- إِلَى ٱلْأَرْضِ
- பூமியின் பக்கம்
- ٱلَّتِى
- எது
- بَٰرَكْنَا
- நாம் அருள்வளம் புரிந்தோம்
- فِيهَا
- அதில்
- وَكُنَّا
- இன்னும் நாம் இருந்தோம்
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- عَٰلِمِينَ
- அறிந்தவர்களாக
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
21:81
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்