சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 21
-
وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَهُم
- இன்னும் அவர்களுக்கு
- مَّقَٰمِعُ
- சம்பட்டிகள்
- مِنْ حَدِيدٍ
- இரும்பு
இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
22:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்