சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 33
-
لَكُمْ فِيهَا مَنَافِعُ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيقِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَكُمْ
- உங்களுக்கு
- فِيهَا
- இவற்றில்
- مَنَٰفِعُ
- பலன்கள் உள்ளன
- إِلَىٰٓ
- வரை
- أَجَلٍ
- ஒரு காலம்
- مُّسَمًّى
- குறிப்பிட்ட
- ثُمَّ
- பின்னர்
- مَحِلُّهَآ
- அவற்றுக்குரிய இடம்
- إِلَى
- பக்கம்
- ٱلْبَيْتِ
- அல் பைத்துல்
- ٱلْعَتِيقِ
- அதீக்
(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.
22:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்