சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 38
-
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- يُدَٰفِعُ
- தடுத்து விடுவான்
- عَنِ
- விட்டும்
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கை கொண்டவர்களை
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- كُلَّ
- எல்லா
- خَوَّانٍ
- மோசடிக்காரர்களை
- كَفُورٍ
- நன்றிகெட்டவர்களை
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
22:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்