சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 4
-
كُتِبَ عَلَيْهِ أَنَّهُ مَنْ تَوَلَّاهُ فَأَنَّهُ يُضِلُّهُ وَيَهْدِيهِ إِلَىٰ عَذَابِ السَّعِيرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كُتِبَ
- விதிக்கப்பட்டுவிட்டது
- عَلَيْهِ
- அவன் மீது
- أَنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- مَن
- யார்
- تَوَلَّاهُ
- பின்பற்றுகின்றார்/அவனை
- فَأَنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- يُضِلُّهُۥ
- வழிகெடுப்பான்/அவரை
- وَيَهْدِيهِ
- இன்னும் வழிகாட்டுவான்/அவருக்கு
- إِلَىٰ
- பக்கம்
- عَذَابِ
- வேதனையின்
- ٱلسَّعِيرِ
- கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
22:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்