சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 59

  1. لَيُدْخِلَنَّهُمْ مُدْخَلًا يَرْضَوْنَهُ ۗ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَيُدْخِلَنَّهُم
    நிச்சயமாக அவர்களை நுழைப்பான்
    مُّدْخَلًا
    நுழைவிடத்தில்
    يَرْضَوْنَهُۥ
    அவர்கள் திருப்தி படுவார்கள்/அதை
    وَإِنَّ
    நிச்சயமாக
    ٱللَّهَ
    அல்லாஹ்
    لَعَلِيمٌ
    நன்கறிந்தவன்
    حَلِيمٌ
    மகா சகிப்பாளன்

    நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்| நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.

    22:59

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 22 ஸூரத்துல் ஹஜ்