சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 68

  1. وَإِنْ جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

    (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்| “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.

    22:68

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்