சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 108
-
قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- அவன் கூறுவான்
- ٱخْسَـُٔوا۟ فِيهَا
- நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள்/அதில்
- وَلَا تُكَلِّمُونِ
- என்னிடம்பேசாதீர்கள்
(அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
23:108
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்