சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 42

  1. ثُمَّ أَنْشَأْنَا مِنْ بَعْدِهِمْ قُرُونًا آخَرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    أَنشَأْنَا
    நாம் உருவாக்கினோம்
    مِنۢ
    பின்னர்
    بَعْدِهِمْ
    பின்னர் அவர்களுக்கு
    قُرُونًا
    தலைமுறைகளை
    ءَاخَرِينَ
    வேறு (பல)

    அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.

    23:42

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)