சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 43

  1. مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مَا تَسْبِقُ
    முந்தவும் மாட்டார்கள்
    مِنْ أُمَّةٍ
    எந்த ஒரு சமுதாயம்
    أَجَلَهَا
    தனது தவணையை
    وَمَا يَسْتَـْٔخِرُونَ
    இன்னும் பிந்தவும் மாட்டார்கள்

    எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

    23:43

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)