சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 26
-
الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ ۚ أُولَٰئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ ۖ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلْخَبِيثَٰتُ
- கெட்ட சொற்கள்
- لِلْخَبِيثِينَ
- கெட்டவர்களுக்கு உரியன
- وَٱلْخَبِيثُونَ
- இன்னும் கெட்டவர்கள்
- لِلْخَبِيثَٰتِ
- கெட்ட சொற்களுக்கு உரியவர்கள்
- وَٱلطَّيِّبَٰتُ
- இன்னும் நல்ல சொற்கள்
- لِلطَّيِّبِينَ
- நல்லவர்களுக்கு உரியன
- وَٱلطَّيِّبُونَ
- இன்னும் நல்லவர்கள்
- لِلطَّيِّبَٰتِ
- நல்ல சொற்களுக்கு உரியவர்கள்
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- مُبَرَّءُونَ
- நீக்கப்பட்டவர்கள்
- مِمَّا يَقُولُونَ
- இவர்கள் சொல்வதிலிருந்து
- لَهُم
- அவர்களுக்கு
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பும்
- وَرِزْقٌ
- அருட்கொடையும்
- كَرِيمٌ
- கண்ணியமான
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்| நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
24:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்