சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 5
-
إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- தவிர
- ٱلَّذِينَ
- எவர்கள்
- تَابُوا۟
- திருந்தினார்கள்
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- ذَٰلِكَ
- அதற்குப்
- وَأَصْلَحُوا۟
- இன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள்
- فَإِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்