சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 100

  1. فَمَا لَنَا مِنْ شَافِعِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَمَا لَنَا
    ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை
    مِن شَٰفِعِينَ
    பரிந்துரையாளர்களில்

    ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.

    26:100

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)