சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 99
-
وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَضَلَّنَآ
- எங்களை வழி கெடுக்கவில்லை
- إِلَّا
- தவிர
- ٱلْمُجْرِمُونَ
- குற்றவாளிகளை
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
26:99
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்