சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 117
-
قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- அவர் கூறினார்
- رَبِّ
- என் இறைவா!
- إِنَّ
- நிச்சயமாக
- قَوْمِى
- என் மக்கள்
- كَذَّبُونِ
- என்னை பொய்ப்பித்து விட்டனர்
அவர் கூறினார்| “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
26:117
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்