சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 133
-
أَمَدَّكُمْ بِأَنْعَامٍ وَبَنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمَدَّكُم
- உதவினான் உங்களுக்கு
- بِأَنْعَٰمٍ
- கால்நடைகளைக் கொண்டு
- وَبَنِينَ
- இன்னும் ஆண் பிள்ளைகளை
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
26:133
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்